Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளு குடிக்க முடியாத விரத்தியில் தற்கொலை செய்த போலீஸ்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2016 (15:54 IST)
பிகாரில் கள்ளு குடிக்க முடியாத விரத்தியில் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
பிகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தி உள்ள நிலையில் அந்த மாநிலம் முழுதும் மது இல்லாமல் குடிமக்கள் அனைவரும் காய்ந்து கிடக்கின்றனர். ஒரு சிலர் அடுத்த மாநிலத்திற்கு போய் மது அருந்துவதும் உண்டு.
 
இந்நிலையில் பாட்னா அருகேயுள்ள சாதிக்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அஜித்குமார் போடாரா என்பவர், கள்ளு குடிப்பதை  தனது தடுத்த விரத்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
 
மதுவுக்கு அடிமையானவர்கள் கொலை செய்வதையும் தாண்டி தங்கள் உயிரையும் மாய்த்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் இதுபோன்று நிறைய சம்பவம் ஏற்படும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments