Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (19:12 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின்போது சாலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். 
 
இதுகுறித்து ராகுல் காந்தி, இந்த அரசாங்கம் விவசாயிகளுடன் போரில் ஈடுப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments