Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களாக தேடி வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

நீண்ட நாட்களாக தேடி வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (03:13 IST)
தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், சாத்நகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியருப்பதாக  தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது.


 


இதை அடுத்து, அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில், அங்கு பதுங்கியிருந்தது நக்சலைட்டாக இருந்து ரவுடி கும்பல் தலைவனாக மாறிய நயீம் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.  அவன் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மேலும் இவன் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டு இருந்தான். எனவே, போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். ஆனால் திடீரென அந்த கும்பல் போலீசாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தி நயீம் மற்றும் அவனது கூட்டாளியை கொன்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோவுக்கு 25% வரி.. சீனாவுக்கு எவ்வளவு? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு,,!

வழிப்பறி சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் கைது.. சிறையில் அடைப்பு..!

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments