Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்ணாரப்பேட்டை போராட்டம் விஷமிகள் தூண்டிவிட்டுள்ளனர் - முதல்வர் பழனிசாமி

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (14:18 IST)
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ( சிஏஏ )குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளதாக பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளனர்.
 
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்  தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால் விதிகளை சுட்டிக்காட்டி  திமுகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
 
அதன்பிறகு முதல்வர் பழனிசாமி கூறியதாவது, வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றுள்ளது. முதுமையின் காரணமாக இறந்தவரை போலீஸ் தடியடி நடத்தியதால் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர். சில விஷ சக்திகளும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து காவல் வாகங்களைச் சேதப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments