Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் புதினிடம் பேசுகிறார் பிரதமர் மோடி: போர் நிறுத்தப்படுமா?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:06 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர்  ஆரம்பித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் இன்று இரவு இந்திய பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய பிரதமர் உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அவர் கூறினார் ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவார் என்றும் இதுகுறித்து இந்திய தங்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.
 
இந்த கோரிக்கையை ஏற்று இன்று இரவு ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து போர் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments