மக்களின் கனவுகள் நிறைவேறுவதைக் கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (12:31 IST)
மக்களின் கனவு நிறைவேறுவதை கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது என எதிர்கட்சி கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசிய போது முந்தைய ஆட்சியாளர்கள் இப்போது ஆட்சி செய்திருந்தால் பால் லிட்டருக்கு 300 ரூபாய் தானியங்கள் கிலோ 500 ரூபாய் விற்று இருக்கும் 
 
ஒரு ஜிபி இணைய டேட்டாவுக்கு ரூபாய் 300 செலவழித்தவர்கள் இப்போது அதே விலையில் 20 ஜிபி டேட்டா வரை பெற்று வருகின்றனர். நாடு முன்னேற்ற பாதையில் செல்வது சிலருக்கு பிடிக்கவில்லை. ’
 
மக்களின் கனவுகள் நிறைவேறுவதை கண்டு அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments