ரூ.2,100 கோடியில் பிரிடேட்டர் டிரோன்கள் - அமெரிக்கா சென்ற மோடியின் ப்ளான்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:14 IST)
இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்காவிடம் இருந்து டிரோன்களை வாங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என தகவல். 

 
அமெரிக்காவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதர் மோடி 4 நாட்கள் சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த டிரோன்களை வாங்க திட்டமிட்டுள்ளார். 
 
ஆம், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ராணுவ திறனை மேம்படுத்தவும் அமெரிக்காவிடம் இருந்து ரூ.2,100 கோடி செலவில் 30 ‘பிரிடேட்டர்’ ரக டிரோன்களை வாங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments