Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சத்ய நாராயணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:49 IST)
பிரபல தெலுங்கு நடிகர் சத்ய  நாராயணா இன்று உடல் நலல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகர் கைகலா சத்திய நாராயணா(87).

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் பிறந்து வளர்ந்த சத்திய நாராயணா , இதுவரை 777 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர், சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று பிலிம் நகரில் அவர் காலமானார்.

 ALSO READ: பிரபல நடிகர் சத்யநாராயணா காலமானார்- சினிமாத்துறையினர் இரங்கல்!

அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திரமோடி தன் டுவிட்டர் பக்கத்தில்,

நடிகர் சத்திய நாராயணா மறைவுச் செய்தியைக் கேட்டு வருந்துகிறேன்.  அவரது திறமையான நடிப்பு திறமைக்காக பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்தார்.  அவர் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன், ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments