Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயவு செய்து இதை தலைப்புச் செய்தி ஆக்காதீர்கள்: சுஷ்மா ஸ்வராஜ்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (16:28 IST)
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2-வது முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது.


 

19 புதியவர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். சுஷ்மா ஸ்வராஜ் விழாவில் கலந்து கொள்ளவில்லை இருப்பினும் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னால் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தயவு செய்து இதை தலைப்புச் செய்தி ஆக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு விவகாரம்.. அதிரடியாக 4 பேரை கைது செய்த சிபிஐ..!

ஆடியோ பதிவுகள் வைரல்.. பதவியை ராஜினாமா செய்த மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்..!

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments