Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுதடை: மத்திய அரசு

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (18:37 IST)
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுதடை: மத்திய அரசு
இன்று காலை அறிவித்த நிலையில் அந்த அமைப்பின் கிளை அமைப்புகளுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரெகாப் இந்தியா பவுண்டேஷன்,  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், நேஷனல் கான்படரேசன் ஆர் ஹூமன் ரைட்ஸ் அமைப்பு, நேஷனல் உமன் ப்ரெண்ட் ஆப் இந்தியா, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரேகாப் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட அதன் கிளை அமைப்புகள் அனைத்துக்கும் 5 ஆண்டு தடை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த போப் ஆகிறாரா ஆப்பிரிக்க கருப்பின கார்டினல்? - அடுத்த போப் ஆண்டவருக்கான பரபரப்பான போட்டி!

எப்ப வேணாலும் யுத்தம் வெடிக்கலாம்? இந்தியா - பாகிஸ்தானை சமாதானப்படுத்த வருகிறது அமெரிக்கா!

5000+ புது செல்போன்களை கண்டெய்னரோடு தூக்கிய கும்பல்! - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments