Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறை‌ப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறை‌ப்பு
, வியாழன், 31 ஜூலை 2014 (19:28 IST)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறைகிறது. டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்கிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
ஏப்ரல் மாதத்துக்கு பின்னர், முதல்முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஏப்ரல் 15 இல் 70 பைசாவுக்கு பெட்ரோல் விலை குறைந்திருந்தது.
 
கடந்த ஜூன் 30 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil