Webdunia - Bharat's app for daily news and videos

Install App

101வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (07:43 IST)
சென்னையில் கடந்த 100 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று 101-வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. 
 
இதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் என்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
100 நாட்கள் அல்ல, 200 நாட்கள் ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன 
 
தேவைக்கும் அதிகமாகவே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்து உள்ளதால் அண்டை நாடுகளை போல் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments