Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (20:43 IST)
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.46 காசுகளும், டீசல் விலை 1.53 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


 

 
பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
இதைத் தொடர்ந்து மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
 
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.46 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.53-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments