Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை சாலையில் மீன் பிடிக்க துவங்கிய மக்கள்: மழையின் எதிரொலி!!

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (11:45 IST)
மும்பையில் மழையின் காரணமாக வீதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மக்கள் மீன் பிடித்தது தற்போது வைரலாகி வருகிறது. 


 
 
மகாராஷ்டிராவில் வாட்டி வதைத்த வெயில் தற்போது தனது தாக்கத்தை குறைத்துக்கொண்டு திடீர் திடிரென மழை பெய்து வருகிறது. 
 
அதிலும் குறிப்பாக மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
 
அந்த நீரில் மீன்களும் காணப்பட்டன. மக்கள் சாலையில் மீன் பிடித்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments