Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு : பிரபல நடிகர் வீட்டு முன் மக்கள் ஆர்பாட்டம் !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (17:21 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தொகுப்பாளராக உள்ள ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 13 சீசனில்  நுழைந்துள்ளது. ஆனால் முன் எப்போதும் இல்லாத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு   இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தடை கோரியுள்ளது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் ’ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு ‘ இது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதற்கிடையே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் வீட்டு முன், நேற்று,  சுமார் 20 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களை போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments