Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஞ்சய் சிங் மல்யுத்த சங்க தலைவரான விவகாரம்: பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் பஜ்ரங் புனியா

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (18:52 IST)
சஞ்சய் சிங் மல்யுத்த சங்க தலைவரான விவகாரத்தில் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க இருப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
 
பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,.
 
இந்திய மல்யுத்த சங்கம் மீதான அதிருப்தியில் விருதை திரும்ப ஒப்படைக்க பஜ்ரங் புனியா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார், மேலும் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்க தலைவரானதற்கு பஜ்ரங் புனியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
மேலும் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக  நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்