Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பலூன்?? – ராணுவ அதிகாரிகள் விசாரணை!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (12:30 IST)
இந்திய – பாகிஸ்தான் எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பெயர் பொறித்த பலூன் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் அத்துமீறல் உள்ள நிலையில் இந்திய ராணுவம் தீவிரமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் வித்தியாசமான விமான வடிவிலான பலூன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் என்பதன் சுருக்கமான பிஐஏ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து திட்டமிட்டு இந்திய பகுதிக்குள் இதுபோன்ற பலூன்கள் அனுப்பப்படுகின்றனவா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

அத்தையுடன் அத்துமீறிய உறவு.. உல்லாசத்தில் இருந்தபோது நடந்த கொடூரம்! – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

போயஸ் இல்லத்தில் சசிகலா மீட்டிங்.. அதிமுக பிரமுகர்கள் சந்திப்பார்களா?

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தமிழக முதல்வரின் முக்கிய உத்தரவு

குவைத் தீ விபத்து.. மத்திய அரசுக்கு கமல்ஹாசனின் முக்கிய வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments