Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர்களுக்கு இன்று பத்ம விருதுகள்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (14:00 IST)
இவ்வாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியி உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அப்பொழுது தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார்.
இதில் மொத்தம் 58 பேருக்கு பத்ம பூஷன், பதமஸ்ரீ, விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மலையாள நடிகர் மோகன்லால், பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments