Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

Siva
செவ்வாய், 25 ஜூன் 2024 (21:04 IST)
இன்று எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற போது பாலஸ்தீனத்தை ஆதரித்து ஒவைசி முழக்கமிட்டதை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கடந்த இரண்டு நாட்களாக பதவி ஏற்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த என் திமுக எம்பிக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க உதயநிதி ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டு பதவி ஏற்றனர். தயாநிதி மாறன் ஒரு படி மேலே போய் நீட்டு ஒழிக என்று கூறி பதவி ஏற்றார். 
 
இந்த நிலையில் எம்.பி.யாக பதவியேற்கும்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கமிட்ட அசாதுதீன் ஒவைசி நாடாளுமன்ற விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்குகிறது..!

ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments