Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாத்துக்கும் வரி போட்டா என்ன ஆகுறது..? – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (11:04 IST)
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது போன்றவற்றை குறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு திரண்ட எதிர்கட்சிகள் கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்திலும் இதுகுறித்து விவாதம் எழுப்ப எதிர்கட்சிகள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments