Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோபையிழந்த காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டம்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:03 IST)
காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது.

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடந்தது. ஆனால் இதில் 8 கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அதுவும் கட்சியால் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாம் கட்ட பிரதிநிதிகளே கலந்துகொண்டனர். இதனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டம் பெரிய தாக்கத்தை அரசியல் களத்தில் உருவாக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திலும் ஊழல்.. மனு அளிக்க வரும் மக்கள் அவதி: தமிழிசை

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

குழந்தையை மாட்டின் மடியில் பால் குடிக்க வைத்த பெற்றோர்.. நெட்டிசன்கள் விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments