Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களுக்கு தடை

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:02 IST)
கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போல இந்த முறையும் 2 ஆம் ஆண்டாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 கடன் வழங்கவுள்ளது கேரள அரசு.

இந்த கடன் தொகையை 5 தவணையாக திருப்பி செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் குமரியில் ஓணம் பண்டிகை ஆரம்பிப்பதை ஒட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments