Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் உறுதி !

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (20:17 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ்  பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில்,இன்று மதியம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட நிலையில்,  தற்போது மஹாராஷ்டிராவை சேர்ந்த 7  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் மொத்தம் 17  பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்  இதுவரை இந்தியாவில் 35  பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments