எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் - ஜெ.தீபா குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:43 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் இம்முடிவுக்கு  ஜெ.தீபா கடும் எதிர்ப்புகள்  தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெ,தீபா இதுகுறித்து இன்று கூறியுள்ளதாவது :

ஜெயலலிதாவிம்ன் சொத்துகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை; நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம் என்றும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்தான் என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments