Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காண்டம்-ஐ கழட்டிவிட்டு ஜீன்ஸ் போட்டு கொள்ளுங்கள். நெட்டிஸன்கள் கலாய்ப்பு ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (22:54 IST)
காண்டம் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் டியூரெக்ஸ் என்ற நிறுவனம், காண்டம் கொடுத்த வெற்றியை அடுத்த ஜீன்ஸ் தயாரிப்பில் இற்ங்கியுள்ளது. உலகின்  மிகச்சிறந்த டிசைனர்களை  கொண்டு டியுரெக்ஸ் நிறுவனம் ஜீன்ஸ்களை வடிவமைத்து வருகின்றன
.



 


பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் இந்த நிறுவனத்தின் காண்டம்களுக்கு விளம்பர தூதராக இருந்து வரும் நிலையில் இதே நிறுவனம் தயாரிக்கும் ஜீன்ஸ்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை விளம்பர தூதுவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே பிரபலமான பிராண்ட் நேம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று இந்நிறுவனத்தினர் நம்புகின்றனர்.

மேலும் காண்டம் தயாரித்த நிறுவனம் ஜீன்ஸ் தயாரிக்க போவதை அறிந்தவுடன் நெட்டிஸன்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். காண்டம் வேலையை முடித்துவிட்டு ஜீன்ஸை போட்டுக்கொள்ளுங்கள் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments