Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (19:39 IST)
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே 
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
மேலும் சம்பந்தமான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments