Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய கெட்டெப்பில் சுவாமி நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா

புதிய கெட்டெப்பில் சுவாமி நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா

புதிய கெட்டெப்பில் சுவாமி நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா

கே.என்.வடிவேல்

, வெள்ளி, 11 மார்ச் 2016 (23:20 IST)
தனது பக்தர்களுக்கு புதிய கெட்டெப்பில் சுவாமி நித்யானந்தா, தனது ஆத்ம சீடர் நடிகை ரஞ்சிதாவுடன் காட்சியளித்தனர்.
 

 
ஆந்திராவில் அருள்மிகு, ஸ்ரீகாளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு, சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் அவர்களது சீடர்கள் 10 பேர்   வருகை தந்தனர்.
 
அப்போது, நித்யானந்தா காவி வேட்டி சகிதமும், தனது தலைமுடியை ஜடாமுடி கோலத்தில் காட்சி அளித்தார். அவரைப் போலவே, நடிகை ரஞ்சிதாவும் ஜடாமுடி கோலத்தில் காட்சி தந்தார். சுவாமி நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் பக்திபரவசமாக சுவாமி தரிசனம் செய்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil