Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும்.. டிஆர் பாலுவிடம் கோபமாக தெரிவித்த நிதிஷ்குமார்?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (11:05 IST)
நேற்று இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசினார். அப்போது அவர் ஹிந்தியில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று டி ஆர் பாலு கோரிக்கை விடுத்த நிலையில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆனால் இதற்கு நிதிஷ்குமார் கடும் கோபமடைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை நிறுத்துமாறு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன.  திமுக தலைவர்கள் இந்தியை கற்க வேண்டும் என்றும் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போன போதை ஆங்கிலமும் அவர்களுடன் போய்விட்டது என்றும் தெரிவித்ததாகவும் தனது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை உடனே நிறுத்துமாறு நிதீஷ் குமார் கோபத்துடன் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தெரியாது போடா என தமிழகத்தில் பேசும்  திமுக, நிதிஷ்குமார் கோபமாக கூறிய போது அமைதியாக இருந்ததாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments