7 மாதமாக கோமாவில் இருந்த கர்ப்பிணி, குழந்தை பிறந்தவுடன் குணமான அதிசயம்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (20:57 IST)
கேரளாவை சேர்ந்த அனுப் என்பவரின் மனைவி பெத்தனா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த பெத்தனாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் கோமாவில் இருந்த பெண்ணிடம் மாற்றம் தெரிந்ததாகவும், குழந்தை பெத்தனாவிடம் தாய்ப்பால்  அருந்தியபோது அவர் கண்களை மூடிக்கொண்டே சிரித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அனுப், தன்னுடைய மனைவி விரைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். ஏழு மாதங்களாக பெரிய பெரிய டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நிலையில் குழந்தை பிறந்த ஏழே நிமிடத்தில் அவரிடத்தில் தெரிந்த மாற்றம் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments