Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நகரங்களில் UBER அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம் ! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:21 IST)
இந்தியாவில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் கால் டாக்ளாகப் கோலோட்சி வருகின்றன. இந்நிலையில்,  நாட்டில் 6 நகரங்களில் வாடகை ஆட்டோ திட்டத்தை ஊபர் (UBER) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இப்புதிய திட்டத்தின்  மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு மக்கள் ஆட்டோவை ஓட்டுநருன் வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ஒரு மணி நேரம் முதல் 8 மணிநேரம் வரை ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மணிநேரத்திற்கு ரூ.148 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை , பெங்களூரு, புனே, மும்பை,  டெல்லி, ஹைதரபாத் ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments