Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Mahendran
புதன், 19 மார்ச் 2025 (16:22 IST)
நாளை முதல் அதாவது மார்ச் 20 முதல் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ்   மற்றும் திருப்பதி - கோயம்புத்தூர் விரைவு எக்ஸ்பிரஸ்  ரயில்களில்  புதிய எல்.ஹெச்.பி  இணைக்கப்பட உள்ளன.
 
இந்த இரண்டு ரயில்களிலும் உள்ள பெட்டிகளின் விவரங்கள்
 
1 ஏசி சேர் பெட்டி
9 இரண்டாம் வகுப்பு சேர் பெட்டிகள்
8 பொதுமக்கள் பயன்பாட்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,
1 இரண்டாம் வகுப்பு பெட்டி,
1 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் ஆகியவை இடம்பெறும்.
 
அதேபோல், பெங்களூரு - திருப்பதி  மற்றும் திருப்பதி - பெங்களூரு  விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் புதிய எல்.ஹெச்.பி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்.
 
இம்மாற்றங்களை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments