Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நீட் தேர்வு முடிவுகள்: மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:58 IST)
நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 
 
ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. சுமார் 18 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை  தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதி உள்ளனர் என்பதும் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவ மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை நீட்தேர்வு வெளியாக இருப்பதால் மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது 
 
http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் நீட் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments