Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துாதர் பொறுப்பிலிருந்து நடிகர் அமீர் கான் திடீர் நீக்கம்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2016 (06:04 IST)
இன்கிரிடிபிள் இந்தியா துாதர் பொறுப்பிலிருந்து நடிகர் அமீர் கான் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
இன்கிரிடிபிள் இந்தியா என்ற திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  மத்திய அரசு துவக்கியது. இந்த பிரசாரத்தின் துாதர் பொறுப்பில் நடிகர் அமீர் கான் நியமிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரத இந்த தருணத்தில் அப்பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
நடிகர் அமீர்கானுக்கு பதில் அந்த இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்படலாம் என்ற கருத்து பரவி வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments