Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணை கலெக்டரை அறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ:(வீடியோ இணைப்பு)

துணை கலெக்டரை அறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ:(வீடியோ இணைப்பு)

துணை கலெக்டரை அறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ:(வீடியோ இணைப்பு)
, புதன், 17 ஆகஸ்ட் 2016 (12:50 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சுரேஷ் லாட், ராய்காட் நகரின் துணை கலெக்டரை அறைந்த வீடியோ இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் நகரின் துணை கலெக்டரை தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சுரேஷ் லாட் அறைந்துள்ளார். வீடியோ காட்சிகளில் துணை கலெக்டர் அடிக்க வேண்டாம் என கேட்பதும் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் அரசியல்வாதிகள் தங்கள் பதவியையும், அதிகாரத்தையும் மோசமாகவும் தவறாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு சான்றாக உள்ளது.


 



                                                           Thanks: ANI
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவில்பட்டி அருகே லாரியை வழி மறித்து டிரைவர்களிடம் பணம் கொள்ளை