'கடைசி விவசாயி' படத்தில் நடித்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:56 IST)
'கடைசி விவசாயி' படத்தில் நடித்த   நடிகர் நல்லான்டிக்கு தேசிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய  முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, யாருடைய படம் தேசிய விருது பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் இருந்தனர்.

இந்த நிலையில்,  எம்.மணிகண்டன் இயக்கத்தில், விஜய்சேதுபதி வித்தியாசமான வேடத்தில் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியான  கடைசி விவசாயி படம்  சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடித்த  மறந்த நடிகர் நல்லாண்டிக்கு  தேசிய விருது கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments