மின்சார தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராகுல்காந்தி [வீடியோ]

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (14:28 IST)
ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருந்தி அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார்.
 

 
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, 2 ஆயிரத்து 500 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் 21ஆவது நாளான சனிக்கிழமை அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சரபா பஜார் பகுதிக்குச் சென்றார்.
 
அங்கு, மகாராஜா அக்ராசென் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்தார். பிறகு, யாத்திரையைத் தொடருவதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின் வயர், அவரது இடது காதில் உரசியது.
 
இதில் ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

வீடியோ இங்கே:
 


வீடியோ உதவி: NEWSDATELINE
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments