Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வல்லபாய் பட்டேல் பற்றி, பிரெய்லி மொழியில் புத்தகம் - மோடி வெளியிட்டார்

Webdunia
புதன், 23 ஜூலை 2014 (15:40 IST)
பார்வையற்றவர்களின் நலனுக்காக, சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய பிரெய்லி (Braille) மொழியிலான புத்தகத்தை டாக்டர் சாய்பாபா கவுடு (Dr. A Saibaba Goud) என்பவர் தயாரித்துள்ளார். 

இதனை 2014 ஜூலை 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லியில் வெளியிட்டார்.


இந்த நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பண்டாரு தத்தாத்ரேயா உடனிருந்தார்.
 

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments