Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரேந்திர மோடி குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துக்களை கூறும் பாஜக எம்.பி.க்களை கண்காணிக்க வேண்டும் - ஆசம் கான்

நரேந்திர மோடி குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துக்களை கூறும் பாஜக எம்.பி.க்களை கண்காணிக்க வேண்டும் - ஆசம் கான்
, புதன், 17 டிசம்பர் 2014 (21:22 IST)
பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுவரும் பாஜக எம்.பி.க்களையும் அவர் கண்காணிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக ஆசம் கான் இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ”பாகிஸ்தான் பள்ளியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளது நல்ல காரியம்; வரவேற்கத்தக்கது.
 
அதே வேளையில், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுவரும் பாஜக எம்.பி.க்களையும் அவர் கண்காணிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil