Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது பட்ஜெட் : பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தப்படும்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (11:45 IST)
பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்று  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும். என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வர முடிவு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments