மர்ம பலூன்; ஏலியன்களின் அட்டகாசம் பீதியில் கர்நாடக மக்கள்!!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:17 IST)
கர்நாடகா மாநிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு வெள்ளை நிற பலூன் ஒன்று இருந்ததால் இதை கண்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள, குல்பர்கா மாவட்டத்தில் மர்மமான பலூன் ஒன்று இருந்துள்ளது. அந்த பலூன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு இருக்கும் என தெரிகிறது.
 
அந்த பலூன் எப்படி அங்கே வந்தது, அவ்வளவு பெரிய பலூன் எப்படி அங்கு வந்திருக்கும் போன்ற கேள்வி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இது ஏலியன் வேலையாக இருக்குமோ அல்லது ஏதேனும் அசம்பாவித்தின் அறிகுறிகளா இவை என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments