Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் மாற்றம்

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் மாற்றம்
, புதன், 22 அக்டோபர் 2014 (09:19 IST)
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவுக்கு பதிலாக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றியை அடுத்து, பாஜக தலைமை மாநில பொறுப்பாளர்களை மாற்றியுள்ளது. அதில், தமிழகம், ஆந்திரத்துக்கு பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடியும், ஜம்மு காஷ்மீருக்கு அவினாஸ் ராய் கன்னாவும், உ,பி.க்கு ஓம் பிரகாஷ் மாத்தூரும், ராஜஸ்தான், மகாராஷ்டிராவுக்கு ஜே.பி.நட்டாவும், இமாச்சல் பிரதேசத்துக்கு ஸ்ரீகாந்த் சர்மாவும், லட்சத்தீவுகள், கேரளத்துக்கு மேலிட பொறுப்பாளராக தமிழகத்தின் எச்.ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil