Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முலாயம்சிங் 76ஆவது பிறந்த நாள்: மோடி வாழ்த்து

முலாயம்சிங் 76ஆவது பிறந்த நாள்: மோடி வாழ்த்து
, திங்கள், 23 நவம்பர் 2015 (05:51 IST)
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் பிறந்த நாளுக்கு பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76ஈவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாப்பட்டது.
 
முலாயம் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைஃபாய் கிராமத்தில் இரண்டு நாள் கலாச்சார திருவிழாவாக நடைபெற்றது.
 
இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி, மலேசியா சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு இருந்தாலும்கூட , தனது டுவிட்டர் பக்கத்தில், பிறந்த நாள் கொண்டாடும் முலாயம் சிங்யாதவ் நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதே போல இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil