அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்டு களேபரம்! – திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (12:54 IST)
மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்ட திரிணாமூல் எம்.பியை சஸ்பெண் செய்து வெங்கைய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பிடுங்கி கிழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அறிக்கையை கிழித்த சாந்தனு சென்னை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் சாந்தனு வெளியேற மறுப்பதால் மாநிலங்களவை மதியம் 2.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

டெல்லி குண்டுவெடிப்பில் பஸ் கண்டக்டர் மரணம்.. 8 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர்..!

டெல்லி குண்டுவெடிப்பு: நண்பரை காப்பாற்ற முயன்றதால் உடல் நிலை மோசமான இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments