Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டா மது மீது 10 சதவீதம் தள்ளுபடி!!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (13:49 IST)
2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மது மீது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு. 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களில் இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
 
எனினும் பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய பல்வேறு சலுகைகளையும் அந்த நகர, கிராம நிர்வாகங்கள் அறிவிப்பது வாடிக்கையாக உள்ளது. 
 
அந்த வகையில் மத்தியபிரதேச மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் மதுபான கடைகளில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மது மீது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments