Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாரத் ஜடோ யாத்திரை'யில் எம்பி சந்தோக் சிங் மரணம்!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (16:39 IST)
காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் ஆரம்பித்து, தற்போது பஞ்சாம் மாநிலத்தில் நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில், ராகுல் காந்தியுடன் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  இன்றைய  பாதயாத்திரை பில்லெளர்  பகுதியில் வந்த காங்கிரஸ் மக்களவை எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே ஆம்புலஸ் மூலம் சந்தோக் சிங் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக  கூறினர்.

எம்பி சந்தோக் சிங்கின் மறைவு அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான், காங்கிரச் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments