அவர்களுக்கு தான் இஸ்லாமியர்கள்; எங்களுக்கு இந்தியர்களே; மக்களவையில் பிரதமர் மோடி

Arun Prasath
வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:47 IST)
பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகளுக்கு தான் இஸ்லாமியர்கள், எங்களுக்கு அவர்கள் இந்தியர்களே என கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், மாணவ அமைப்பினரும், சிறுபான்மையினரும் போராடி வருகின்றனர். இத்திருத்த சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இஸ்லாமியர்கள் எதிர்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும், எங்களுக்கு இந்தியர்களே” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments