Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி
, வியாழன், 14 ஜனவரி 2016 (12:02 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் தெரிவித்துள்ளார்.



 

Share this Story:

Follow Webdunia tamil