Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி !

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:37 IST)
இந்திய பிரதமர் மோடியில் அதிகாப்பூர்வ சேனல் உலகத்தலைவர்களில் அதிக சப்ஸ்கிரைபர்ஸ்  கொண்ட முதல் யூடியூப் சேனல் என்ற சாதனை படைத்துள்ளது .

பிரதமர் மோடியில் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யூடியூப் சேனல்  சுமார் 1 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட சேனலாக உருவெடுத்துள்ளது.

இதில், பிரதமர் மோடியில் அலுவல்கள்,அமைச்சர்கள், பிரதமரின் வெளி நாட்டுப் பயணம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் சுமார் 46 மில்லியன் பேரும், இன்ஸ்டாவில் 65 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வராதீங்க! - தவெக விஜய் வேண்டுகோள்!

3 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம் விலை.. மீண்டும் ஏறுமா? இறங்குமா?

3 வயது குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற மர்ம இளைஞர்.. அதிர்ச்சியில் போலீஸார்..!

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய புயல் சின்னம்.. கரையை கடப்பது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments