Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு அஞ்சலி செலுத்த மோடி இன்று சென்னை வருகை

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (08:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
 
அவரின் உடல் தற்போது சென்னை ராஜாஜி  அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை 4.30 மணிக்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
 
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த பிரதம் மோடி இன்று மாலை சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் ஜெ.விற்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments