Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரவையை கலைக்க போகிறாரா மோடி?

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (17:45 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து பாஜக தலைமை முடிவெடுக்க உள்ளது.

இந்நிலையில் மீண்டும் பிரதமராக மோடியே தொடர்வாரா என்பது பற்றியும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும். மே 26 பதவியேற்பு குறித்து குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார்கள். தற்போதைய மக்களவையை கலைத்துவிட்டு மீண்டும் புதிய அவையை கூட்ட வேண்டியிருப்பதால், அதுகுறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவிகள் போன்றவற்றை முடிவு செய்து கொண்டு குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments